நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரொட்டி

புரதச்சத்து அதிகம் நிறைந்த தானியமே சிவப்பரிசி, சிவப்பரிசியை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். இதில் உள்ள நார்சத்து காரணமாக, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் குறையும். சிவப்பரிசி புற்றுநோய்க்கு எதிராகவும், புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகவும் போராடும். எலும்புகளை நன்கு வலுப்படுத்தும் தன்மையும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. சிவப்பரிசி கொண்டு செய்யப்பட்ட கஞ்சி, இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் … Continue reading நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரொட்டி